Home / செய்திகள் / தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

பேஸ்புக் நிறுவனம் புதிய

உலகிலுள்ள கோடிக்கணக்கான மக்களை கவர்ந்துள்ள ஃபேஸ்புக் நிறுவனம் புதிய ப்ரைவஸி ஆப்ஷனை தரவுள்ளது. உலகளாவிய சமூகவலைத்தளங்களில் நம்பர் 1 ஆக திகழும் பேஸ்புக் செயலியின் பயனாளர்கள், நாளுக்கு நாள் மக்களின் அளவு அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர். அதற்கேற்ப ஃபேஸ்புக் செயலியும் புதிய புதிய அப்டேட் வசதிகளுடன் வளர்ச்சியடைந்துக் கொண்டே வருகிறது. பேஸ்புக்கின் இந்தப் புதுமையால்தான், பயனாளர்கள் இன்று வரை பேஸ்புக்கை தவிர மற்ற எந்தச் செயலியின் மீது அதிக ஈடுபாட்டை …

Read More »

விளம்பரங்களை நிறுத்த அதிரடி

சமூக வலைத்தளங்கள் (Social Networking Platforms) ஒவ்வொரு நாளும் அதன் குறைகளை கண்டுகொண்டு பின்னர் அதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு அவ்வப்போது சிறப்பம்சங்களை கொடுத்து நெட்வொர்க்கிங் தளத்தினை மெருகேற்றி வருகின்றன‌. ஃபோஸ்புக் தற்போது பொய்யான‌ செய்திகளை பரப்பும் பக்கங்களைக் கண்டிக்கும் விதமாக‌ புது யுக்தி ஒன்றைக் கையாண்டுள்ளது. பொய்யாய் பதிவுகளை வெளியிடும் பக்கங்களில் விளம்பரங்களை நிறுத்த அதிரடியாக முடிவு செய்துள்ளது. பொய்செய்தி, அவதூறு, வதந்திகளை ஊக்குவிக்க கூடாது என்ற சமூக …

Read More »

காடாக மாறிய அமேசான் வர்த்தக நிறுவனம்

உலகின் முதல் இடத்தில் இருக்கும் அமேசான் வர்த்தக நிறுவனம் தனது அலுவலகம் முழுவதையும் மரம், செடி, கொடிகள் மூலம் காடாக மாற்றியுள்ளது. கான்கீரிட் கட்டிடங்களுக்குள் பணிபுரியும் ஊழியர்கள் மத்தியில், அமேசான் நிறுவனம் ஊழியர்களின் புத்துணர்ச்சிக்காக அலுவலகம் முழுவதையும் காடாக மாற்றியுள்ளது. வாஷிங்டன்னில் அமைந்துள்ள அமேசான் அலுவலகம் முழுவதும், தாவரங்களால் அலங்கரிக்கப்பட்டு பசுமையாக காட்சியளிக்கிறது. பசுமையான தாவரங்களுக்கு நடுவே அலுவலக அறைகள், அரங்குகள் மற்றும் உணவு விடுதிகள் அமைந்துள்ளன. 400 வகைகளைச் …

Read More »

2018-ஆண்டிற்குள் 100-கோடி

இப்போது உலகம் முழுவதும் 60 கோடிக்கும் அதிகமானோர் மட்டுமே இந்த விண்டோஸ் 10 இயங்குதளத்தை பயன்படுத்தி வருவதாக மைக்ரோசாஃப்ட் தலைவர் சத்திய நாதெல்லா தகவல் தெரிவித்துள்ளார், மேலும் விண்டோஸ் 10 அதிக இடங்களில் பயன்படுவதில்லை. சர்வதேச சந்தையில் ஆப்பிள் நிறுவன இயங்குதளங்கள் மட்டுமே 99 சதவீத பங்குகளை கொண்டுள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தற்சமயம் மொபைல் விண்டோஸ் 10 அப்டேட் நிறுத்தப்பட்டுள்ளது. ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு போன்ற இயங்குதளங்கள் …

Read More »

(இன்டர்நெட்) இன்றி எதுவும் செய்ய முடியாது

அணுவின்றி இயங்காது உலகம் என அறிவியலாளர்கள் கூறுவர். அதுபோல, இன்றைய தலைமுறையினருக்கு இணையம் (இன்டர்நெட்) இன்றி எதுவும் செய்ய முடியாது என்ற நிலைக்கு தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. இணையம் மூலம் நமக்கு தேயைான பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது.முன்பெல்லாம் ஏதாவது ஒரு தகவல் பற்றி அறிய வேண்டுமெனில் அது பற்றி தெரிந்தவர்களிடமோ அல்லது புத்தகத்தையோ தேடிச்செல்வோம். ஆனால், இன்று எந்தவொரு தகவல் வேண்டுமென்றாலும் இணையத்தை பார்த்து தெரிந்துகொள்ளும் பழக்கம் …

Read More »

அடுத்த மூன்று ஆண்டுகளில் இணையதளத்தில் சரிவை சந்திக்கும்

இணையதளங்களில் வீடியோக்களை பார்வையிட உதவும் அடொப் சிஸ்டம்ஸ் இன்க்கின் ஃப்ளாஷ் மென்பொருள் 2020ஆம் ஆண்டுக்கு பின்னர் கைவிடப்படும் என்று அந்த மென்பொருள் நிறுவனம் அறிவித்துள்ளது. அப்பிள் இன்க், மைக்ரோசொப்ட் கோர்ப், அல்பட்டி இன்க்கின் கூகுள், பேஸ்புக் இன்க் மற்றும் மொசில்லா கோர்ப் நிறுவனங்களின் பங்காளியான அடொப், தனது ஃப்ளாஷ் தொழில்நுட்பம் அடுத்த மூன்று ஆண்டுகளில் இணையதளத்தில் சரிவை சந்திக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டுக்கு பின் ஃப்ளாஷ் அப்டேட்டுகள் …

Read More »

டூயல் செல்ஃபி கேமரா, ஐபோன் X அம்சங்களுடன் தயாராகும் எல்ஜி ஜி7?

சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா அடுத்த மாதம் துவங்க இருக்கும் நிலையில், பல்வேறு நிறுவனங்களின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்கள் சார்ந்த தகவல்கள் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அந்த வகையில் எல்ஜி நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. எல்ஜி ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் திரும்ப பெறப்படலாம் என சமீபத்தில் தகவல் வெளியான நிலையில், எல்ஜி ஜி சீரிஸ் கடைசி ஸ்மார்ட்போனாக எல்ஜி ஜி7 இருக்கும் …

Read More »

வாட்ஸ்ஆப் அப்டேட்: இனி மொத்தமாக மெஸேஜ் அனுப்புவதில் சிக்கல்.!

வாட்ஸ்ஆப் செயலின் அடுத்த மேம்படுத்தல் பதிப்பான 2.17.430-ல் ஸ்பேம் செய்திகளை தடுக்குமொரு புதிய அம்சத்தினை இணைக்கும் நோக்கத்தில் பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்ஆப் பணியாற்றி வருகிறது. WhatsApp is working on a feature in its app which will empower its users to prevent spam messages in the next update version 2.17.430, an app watcher said. வாட்ஸ்ஆப்பின் வரவிருக்கும் புதிய …

Read More »