Home / செய்திகள் / மருத்துவம்

மருத்துவம்

நோய்க்கு மாத்திரையா… மாத்திரைக்காக நோயா?

தமிழர்கள், `தலைவாழை இலைபோட்டு விருந்து பரிமாறியவர்கள்’ என்ற பெருமைக்குச் சொந்தக்காரர்கள். இனிப்பில் தொடங்கி இனிப்பில் நிறைவடைவது நம் பண்டிகை விருந்து. கடந்த ஐந்து ஆண்டுகளாக தெருவுக்குத் தெரு இனிப்பில்லாத (Sugar free) ரொட்டிகள், குக்கீஸ்கள் மற்றும் சாக்லேட்டுகளை விற்பனை செய்யும் ஸ்வீட் ஸ்டால்கள் பெருகிவிட்டன. `சில்லு’, `நொண்டி’, `பச்சைக்குதிரை’… என ஓடி, ஆடி விளையாடவேண்டிய குழந்தைகள் தொடங்கி, வயது வித்தியாசமில்லாமல் ஏதேனும் ஒரு மைதானத்தில் எல்லோரும் மூச்சிரைக்க நடந்துகொண்டிருக்கிறார்கள். போகிறபோக்கில் …

Read More »

எம்.ஆர்.ஐ ஸ்கேன் அறைக்குள் செல்லும்போது மருத்துவர்களும், மருத்துவமனை ஊழியர்களும் சொல்லும் வழிமுறைகள்

இது இரண்டு நாள்களுக்கு முன்னால் நடந்த துயரச் சம்பவம். அந்த இளைஞர் பெயர் ராஜேஷ் மாருதி… 32 வயது. மும்பை நாயர் மருத்துவமனையில் அவருடைய உறவினர் ஒருவரைச் சேர்த்திருந்தார்கள். உறவினர் எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்வதற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். தனது உறவினரின் ஸ்கேன் பயன்பாட்டுக்காக ஒரு ஆக்சிஜன் சிலிண்டருடன் ஸ்கேன் செய்யும் அறைக்குள் நுழைந்திருக்கிறார் ராஜேஷ். அப்போது எம்.ஆர்.ஐ ஸ்கேன் மெஷின் இயங்கிக்கொண்டிருந்ததை அவர் கவனிக்கவில்லை. ஆக்சிஜன் சிலிண்டர் இரும்பாலானது என்பதால், ஸ்கேன் …

Read More »

இனியாவது இவற்றை அதிகம் பருகுங்கள்

நாம் உண்ணும் உணவு சரி தானா என்று கண்டுபிடிக்க ஒரு எளியவழி. அதாவது எந்த உணவானாலும் உணவு உண்ணும்போதோ உண்ட பின்னோ உடனே தண்ணிர் தேவைப்பட்டால் அப்போது உண்ட உணவு உண்பதற்கு ஏற்ற நல்ல உணவு அல்ல என்றும் உடனே தண்ணீர் தேவைப்படவில்லை என்றால் அது உண்பதற்கு ஏற்ற நல்ல உணவு என்றும் அறிந்து கொள்ளலாம். ஒருவருக்குத் தண்ணீர்த் தாகம் எடுக்கிறது என்றால் அவர் உழைப்பின் காரணமாகவோ அல்லது வெய்யிலின் …

Read More »

கோழிக்கறி முதல் ஜீன்ஸ் பேன்ட் வரை… குழந்தையின்மை அதிகரிக்கச் செய்யும் காரணங்கள்!

“இறுக்கும் ஜீன்ஸ் பேன்ட், ஹார்மோன் ஊசி போட்ட கறிக்கோழி, கொலஸ்ட்ரால் நிறைந்த ரீஃபைண்டு ஆயில்… இவையெல்லாம் குழந்தையின்மைக் குறைபாட்டுக்கு மிக முக்கியக் காரணங்கள்’’ என்று எச்சரிக்கை மணியடிக்கிறார் சித்த மருத்துவர் வேலாயுதம். இது குறித்துக் கொஞ்சம் விரிவாகவே விளக்குகிறார்… குழந்தையின்மை “இன்றைக்குக் குழந்தையின்மைப் பிரச்னை அதிகரித்திருக்கிறது. ஒருகாலத்தில். குழந்தையின்மைக்குப் பெண்களே காரணம் என்றுடாக்டர் வேலாயுதம் அவர்கள்மீது பழிபோட்டார்கள். உண்மையில் இந்தக் குறைபாட்டுக்கு ஆண், பெண் இருபாலருமே காரணமாக இருக்கிறார்கள். முதலில் …

Read More »

இயற்கையான முறையில் வெந்தய பேஸ்பேக் மூலம் முகத்தை பளிச்சிட…!

வெந்தயததைக் கொண்டு தலைமுடியின் ஆரோக்கியத்தை மட்டுமின்றி சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். வெந்தயம் எளிதில் கிடைக்கக்கூடிய பொருள் என்பதால், இதனைக் கொண்டு சருமத்தை எளிதில் பராமரிக்கலாம். வெந்தயம் சிறந்த கிளின்சராகவும் செயல்படும். தினமும் வெந்தயத்தை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மென்மையாக 15 நிமிடம் மசாஜ் செய்து பின் கழுவ வேண்டும். இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சருமத்துளைகளில் ஏற்பட்டுள்ள அடைப்புக்கள் அனைத்தும் …

Read More »

அன்பால் இயங்குகிறது பேரண்டம் ; பிற உயிர்களின் மீது அன்பு கொள்வோம்.!

நாம் உயிர்த்திருப்பதுவின் நோக்கமே பிற உயிர்களை நேசிப்பதற்காகத்தான்” என்கிறான் ஓர் மேலைநாட்டு கவிஞன். ஆம். எத்துணை சத்தியமான வார்த்தைகள் இவை. அடிப்படையில் சமூக விலங்கான மனிதன் பிற உயிர்களின் உதவியின்றி நிச்சயம் இந்த மண்ணில் ஓர் நொடி கூட உயிர்திருத்தல் ஆகாது ; அது சாத்தியமுமில்லை. அதன் காரணமாக வடிவமைக்கப்பட்டதுவே அல்லது தானாக உருகொண்டதுவே இப்போது நம் சமூக கட்டமைவில் நிலை கொண்டுள்ள குடும்ப கட்டமைப்புகள். அன்பால் இயங்குகிறது பேரண்டம் …

Read More »

நீரிழிவு நோயின் ஆரம்ப நிலைக்கட்டுப்பாடு அதிக முக்கியமானது

சிறுவர்களுக்கும் இளம் வயதினருக்கும் ஏற்படும் நீரிழிவு நிலையை உடனடியாகப் பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டியது அவசரத்தேவையாக இருக்கிறது. காரணம் 40 வயது கடந்து ஏற்படும் நீரிழிவு நோயுடன் ஒப்பிடும்பொழுது இளவயதில் ஏற்படும் நீரிழிவு நோயின்போது இரத்தக் குழாய்கள் பாதிக்கப்படும் வீதமும் உடல்பாதிப்பு வீதமும் அதிகம் என ஆராய்ச்சிகள் சொல்கின்றன. இதன் காரணமாகவே இளவயது நீரிழிவு நோயாளர்களை ஆரம்பத்திலேயே கண்டறியும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. நீரிழிவு நோயின் ஆரம்ப நிலையை எவ்வாறு கட்டுப்படுதுத்த …

Read More »

பித்தத்தால் அடிக்கடி தலைச்சுற்று ஏற்படுகிறதா? பித்தத்தை குறைக்க இதோ குறிப்பு.

மஞ்சள் நிறத்தில் வாந்தி எடுத்தாலோ, அடிக்கடி தலைசுற்றல் ஏற்பட்டாலோ வீட்டில் உள்ள பெரியவர்கள் பித்தம் அதிகரித்துவிட்டது என்று கூறுவார்கள். அந்த வகையில் இப்போது பித்தத்தை எவ்வாறு போக்குவது என்று பார்ப்போம். பித்த வாந்தி ஏற்பட்ட பிறகு நன்கு பழுத்த கொய்யாப்பழத்துடன் மிளகு எலுமிச்சை பழத்தின் சாறு ஆகியவற்றை முழுவதையும் கலந்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும். அதைத்தொடர்ந்து, செங்கரும்பு சாறு 100 மி.லி, எலுமிச்சை பழச்சாறு 30 மி.லி ஆகியவற்றையை …

Read More »

இயற்கை முறையில் பேஷியல் செய்தால் நல்ல பயன்கள் உண்டு..!

பெண்களுக்கு அழகாக இருப்பது முக்கியம், சிறுமிகளின் இருந்து பெரியவர்கள் வரை அழகிற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். முக அழகிற்காக பல வகையில் பணத்தை வீண்ணடிப்பார்கள். அழகு நிலையங்களிலே குடியிருக்கும் பெண்களும் உண்டு. இயற்கை முறையில் பேஷியல் செய்தால் நல்ல பயன்கள் உண்டு..! அந்த வகையில் முகத்தை அழகாக வைத்துக்கொள்ள இயற்கை முறையில் பேஷியல் செய்தால் பணம் செலவை கட்டுப்படுத்தலாம். கடலை மாவில் தயிர் சேர்த்து பிசைந்து பேஸ்ட் செய்து தேய்த்தால் பருக்கள் …

Read More »

தொப்புளைச் சுற்றி எண்ணெய் தேய்த்தால் அழகோடு ஆரோக்கியமும் சேர்ந்து மேம்படும்! எப்படித் தெரியுமா?

ஒரு உயிரின் தொடக்க புள்ளியாகக் கருதப்படுவது தொப்புள். அனைத்துப் பாலூட்டி உயிரினங்களுக்கும் தொப்புள் இருந்தாலும் மனிதர்களுக்கு மட்டுமே இது தெளிவாக தெரியும்படி அமைந்திருக்கிறது. தாயின் வயிற்றில் சேய் இருக்கும் போது அவர்கள் இருவரையும் இணைக்கும் பந்தமாகவும் இது விளங்குகிறது. அப்படிப் பார்த்தால் நம் அனைவரது வாழ்வும் ஆரம்பமாகும் இடம் அது தான். அந்த ஆரம்ப புள்ளியில் நாம் எதைச் செய்தாலும் அதன் பாதிப்பு நமது உடல் முழுவதும் ஏற்படும் என்பது …

Read More »