Home / செய்திகள் / விளையாட்டு

விளையாட்டு

பங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது இருபதுக்கு – 20 போட்டியில்

பங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது இருபதுக்கு – 20 போட்டியில் 6 விக்கெட்டுகளால் அபார வெற்றியீட்டிய இலங்கை 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. பங்களாதேஷுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அவ்வணியுடன் 2 போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. இந்நிலையில் பங்களாதேஷின் டாக்கவில் இன்று இடம்பெற்ற முதலாவது இருபதுக்கு – 20 போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் …

Read More »

ஏப்ரல் மாதம் 2018-ம் ஆண்டுக்கான 11-வது சீசன்

ஏப்ரல் மாதம் 2018-ம் ஆண்டுக்கான 11-வது சீசன் ஐ.பி.எல் தொடர் கோலாகலமாக தொடங்க இருக்கிறது. இத்தொடரில், பங்கேற்கும் அணிகளில் விளையாட இருக்கும் வீரர்களுக்கான ஏலம் இன்றும், நாளையும் பெங்களூரில் நடைபெறும். ஏற்கனவே 18 வீரர்கள் 8 அணிகள் மூலம் தக்க வைக்கப்பட்டுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் டோனி, ரெய்னா, ஜடேஜா ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். வீரர்கள் ஏலத்தில் 360 இந்தியர்கள் உள்பட 578 வீரர்கள் இறுதி பட்டியலில் இடம் …

Read More »

முக்கோண கிரிக்கெட் தொடரை இலங்கை அணி

இலங்கை, பங்களாதேஷ், சிம்பாப்பே அணிகளுக்கிடையில் பங்களாதேஷில் இடம்பெற்று வந்த முக்கோண கிரிக்கெட் தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. இன்று (27) டாக்காவின் மிர்புர் விளையாட்டரங்கில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணி 79 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 50 ஓவர் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 221 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 41.1 ஓவர்கள் …

Read More »

சாதனையை முறியடித்த விராட் கோலி

இந்திய அணித் தலைவர் பதவியில் இருக்கும்போது அதிக ஓட்டங்களை குவித்த வீரர் என்ற மகேந்திரசிங் தோனியின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.   ஜோகன்னஸ்பர்கில் நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்டில் 41 ஓட்டங்களை எடுத்ததன் மூலம், தோனியின் சாதனையை முறியடித்து முதலிடத்தை பிடித்துள்ளார். தோனி 60 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை தாங்கி 3,454 ஓட்டங்களை எடுத்திருந்தார். கோலி 35 டெஸ்டில் 3,456 ஓட்டங்களை பெற்றுள்ளார். இவர்களுக்கு அடுத்தபடியாக மூன்றாவது …

Read More »

கேப்டன் சவுரவ் கங்குலி எதிர்ப்பு.

ஜோகன்னஸ்பர்க் ஆடுகளத்துக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்க அணியுடனான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 187 ரன்களுக்கு சுருண்டது. ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், தொடக்க வீரர்களான ராகுல் ரன் எதுவும் எடுக்காமலும், முரளி விஜய் 8 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். நிதனமாக விளையாடி அரைசதம் அடித்த …

Read More »

சிறந்த கிரிக்கெட் வீரராக தாம் உருவாக காரணம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியதே, சிறந்த கிரிக்கெட் வீரராக தாம் உருவாக காரணம் என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். சையத் முஸ்தாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி இப்போது நடந்து வருகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் மேற்கு வங்கம் மற்றும் உத்தரபிரதேச அணிகள் மோதின. இதில் உத்தரபிரதேச அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னா, அபார சதமடித்தார். அவர் ஆட்டமிழக்காமல் 59 பந்துகளில் …

Read More »

இலங்கை அணியை 12 ஓட்டங்களால் ஜிம்பாபே அணி வெற்றி

முத்தொடர் போட்டியில் இன்று இலங்கை அணியை ஜிம்பாபே அணி 12 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை, ஜிம்பாபே மற்றும் பங்களாதேஸ் அணிகள் மோதும் முத்தொடர் போட்டிகள் பங்களாதேஸ் டாக்கா மைதானத்தில் கடந்த 15 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று நடைபெற்ற 2 ஆவது போட்டியில் இலங்கை மற்றும் ஜிம்பாபே அணிகள் மோதியுள்ளன. போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில் …

Read More »

குளிர்கால ஒலிம்பிக்: ‘ஒரே கொடி’ அணிவகுப்பின் கீழ் வட, தென் கொரியா

குளிர்கால ஒலிம்பிக்: ‘ஒரே கொடி’ அணிவகுப்பின் கீழ் வட, தென் கொரியா இரண்டு பகை நாடுகளுக்கு இடையே சமரசம் ஏற்படும் மற்றொரு அறிகுறியாக, அடுத்த மாதம் தென் கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு வட மற்றும் தென் கொரியாவை சேர்ந்த வீராங்கனைகள் இடம்பெறும் ஒரே பனிச்சறுக்கு ஹாக்கி விளையாட்டு அணியை உருவாக்குவதற்கு இருதரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன. வடமற்றும் தென் கொரியாவின் ஒன்றுபடுவதற்கு ஆதரவான கொடிAFP வடமற்றும் தென் கொரியாவின் ஒன்றுபடுவதற்கு …

Read More »

வீனஸ் வில்லியம்ஸ் அதிர்ச்சித் தோல்வி

நடப்பு வரு­டத்­தின் முத­லா­வது பன்­னாட்டு அந்­தஸ்துப் பெற்ற தொட­ரான ஆஸ்­தி­ரே­லி­யத் தொட­ரில் முதல் சுற்­று­டன் தோல்­வி­ய­டைந்து வெளி­யே­றி­னார் நட்­சத்­திர வீராங்­கனை வீனஸ் வில்­லி­யம்ஸ். நேற்­று­ முன்­தி­னம் நடை­பெற்ற பெண்­கள் ஒற்­றை­யர் பிரிவு முத­லாம்­சுற்று ஆட்­டத்­தில் பன்­னாட்­டுத் தரப்­ப­டுத்­த­லில் 5ஆவது இடத்­தில் உள்­ள­வ­ரான அமெ­ரிக்க வீராங்­கனை வீனஸ் வில்­லி­யம் ஸ।ும் சுவிற்­சர்­லாந்­தின் இளம் வீராங்­கனை பெலின்டா பென்­சிச்­சும் மோதி­னர். மூன்று செற்­க­ளைக் கொண்­ட­தாக ஆட்­டம் அமைந்­தது. முத­லிரு செற்­க­ளை ­யும் 6:3, …

Read More »