Home / ஏனையவை

ஏனையவை

ஞாநியைப் பற்றிய நினைவுகள்,

ஞாநியைப் பற்றி நான் முதலில் அறிந்தது எழுபதுகளின் இறுதியில் . தமிழ்நாடு என்னநிலையில் இருக்கிறது என்று குமுதம் நாளிதழ் எழுபதுகளில் அவரின் பேட்டி எடுத்துப் போட்டிருந்தது . அதில் ஞாநி ‘ ருத்ராட்சப் பூனைகளே ‘ என ஆக் ரோஷமாக பேட்டிகொடுத்திருந்தார் . அந்த தோரணையும் , சொல்லாட்சியும் , கூடவே வெளியான ஹறிப்பி ஸ்டைல் புகைப்படமும் என்னைக் கவர்ந்தது . எனக்கு அப்போது பதினைந்து  வயது என நினைக்கிறேன் …

Read More »

உண்மையில் அவர்கள் இருவருக்கும் பிரச்சினை இருந்ததா அப்படி என்னதான் பிரச்சினை;

நேதாஜி என்றவுடன் தோன்றுவது வீரமும் , தேசப்பற்றும் . அதேபோல் ‘ காந்தி என்றவுடன் நமக்குத் தோன்றுவது அகிம்சை இன்று நேதாஜியைப் புகழ்பவர்கள் பெரும்பாலும் , காந்தியின் மீது விமர்சனும் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள் . உண்மையில் அவர்கள் இருவருக்கும் பிரச்சினை இருந்ததா அப்படி என்னதான் பிரச்சினை அவர்களுக்குள் சரியாகப் பார்த்தால் இவ்விருவரும் விடுதலை என்ற ஒரே இடத்தை நோக்கிச் செல்லும் இரு வேறு பாதை களாகவே கடைசிவரை இருந்தனர் . …

Read More »

நாம் சுவைக்கும் அஸ்ஸாம் தேநீருக்கு பின்னால் இருக்கும் துயர் மிகு கதை

காடுகளை ஆக்கிரமித்து உலக புகழ்பெற்ற `அஸ்ஸாம் டீ`- ஐ பயிரிடுவதுதான் மனிதர்கள் – யானைகள் மோதலுக்கு காரணம் என்கிறார்கள் அஸ்ஸாம் மக்களும் அதிகாரிகளும். அஸ்ஸாமில் உள்ள டீ தோட்டம் அஸ்ஸாமில் உள்ள டீ தோட்டம் சிறிய அளவில் தேநீர் செடிகளை பயிரிடுபவர்கள், காடுகளை ஆக்கிரமித்து பயிரிடுவதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால், பிபிசியிடம் பேசிய உள்ளூர் மக்கள், பெரிய எஸ்டேட்களும் காடுகளை ஆக்கிரமித்து இருப்பதாக கூறுகிறார்கள். டீ நிறுவனங்கள் இந்தக் குற்றச்சாட்டினை …

Read More »