Home / செய்திகள் / இந்தியா

இந்தியா

போராட்டங்களை நிறுத்தக்கூடாது

சென்னை: ‘தூத்துக்குடி போராட்டத்தை நல்ல பாதையாக பார்த்தேன்; போராட்டங்களை நிறுத்தக்கூடாது’ என மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல் தெரிவித்ததாவது: திமுக உறுப்பினர்கள் மீண்டும் சட்டசபை செல்வதாக எடுத்த தீர்மானம் வரவேற்கத்தக்கது. நானாக எந்த கருத்தையும் கூறுவதில்லை; நான் கூறும் கருத்துக்கள் அனைத்தும் மக்களின் எண்ணத்தை பிரதிபலிப்பவை. நிறுத்தக்கூடாது:   தூத்துக்குடி சம்பவம் குறித்து ரஜினி பேசிய கருத்து …

Read More »

கேள்வியும், பதில்களும்: இத்தனை நாட்கள் எங்கு இருந்தீர்கள்?

நடிகர் கமல்ஹாசன் இன்று புதிய கட்சியை தொடங்கியுள்ளார். மதுரையில் நடைபெற்ற முதல் அரசியல் மாநாட்டில் கட்சிக் கொடியை ஏற்றிய அவர், கட்சிப் பெயரை அறிவித்தார். கட்சிப் பெயர் “மக்கள் நீதி மய்யம்”. அவரது கொடி வெள்ளை நிறத்தில் உள்ளது. அதில் 6 இணைந்த கைகள் உள்ளன. 3 கைகள் வெள்ளை நிறத்திலும், 3 கைகள் சிவப்பு நிறத்திலும் உள்ளது. அதற்குள் வெள்ளை நட்சத்திரத்தை சுற்றி கருப்பு நிற வளையம் இருப்பதாக …

Read More »

சொந்த ஊரிலேயே இவர் பேசவில்லை, தலைவர் இப்படி சொதப்புகிறாரே

நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தின் முதல் கட்டமாக கட்சியின் பெயரையும், கொள்கைகளையும் இன்று மாலை மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அறிவிக்கிறார். இதனையடுத்து இன்று காலை ராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் சுற்றுப் பயணத்தை தொடங்கினார். பின்பு, ராமேஸ்வரம் மீனவர்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்க திட்டமிட்டிருந்தார். ஆனால், நேரமின்மை காரணமாக மீனவர்களிடம் சில நிமிடங்கள் மட்டுமே பேசிவிட்டு கிளம்பினார். …

Read More »

ரஜினிக்கு நெருக்கமான இந்த ராஜூ மகாலிங்கம் யார்?

ரஜினிகாந்த தன்னுடைய அரசியல் பயண அறிவிப்புக்கு பின்னர் கட்சி தொடங்குவதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். இதில் முதல் கட்டமாக ரஜினி மக்கள் மன்ற மூலம் உறுப்பினர்களை சேர்க்கும் பணியை முடுக்கிவிட்டுள்ளார். அதேபோல் ரஜினி மக்கள் மன்றத்திற்கான மாவட்ட நிர்வாகிகளை நியமிப்பதிலும் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகிகளை நியமிப்பது, அவர்கள் மூலம் உறுப்பினர்களை சேர்ப்பது என்று வேலைகள் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றத்திற்கான மாநில செயலாளராக …

Read More »

ரூ.5,100 கோடி மதிப்புள்ள தங்கம், வைரங்களை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

நிரவ் மோடி மற்றும் அவரது நண்பர்களுக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.5,100 கோடி மதிப்புள்ள தங்கம், வைரங்களை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய அரசு வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி, பங்குச் சந்தைக்கு (பிஎஸ்இ) அனுப்பியுள்ள அறிக்கையில் ரூ.11000 கோடி முறைகேடு நடந்ததாக தெரிவித்துள்ளது. இதை கடந்த 10 நாட்களுக்கு முன்னர் அதிகாரிகள் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த மோசடி வழக்கில் பிரபல நகைக் …

Read More »

கொள்ளையன் நாதுராம் போலீஸாரின் விசாரணையில் தனது திருட்டு வரலாற்றை கூறியுள்ளான்.

கொள்ளையன் நாதுராம் போலீஸாரின் விசாரணையில் தனது திருட்டு வரலாற்றை கூறியுள்ளான். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொளத்தூரில் உள்ள முகேஷ்குமார் என்பவரின் நகைக் கடையில் மேற்கூரையை துளையிட்டு மூன்றரை கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுதொடர்பாக ராஜஸ்தானைச் சேர்ந்த நாதுராம், அவரது கூட்டாளிகள் தினேஷ் சவுத்ரி, பக்தாராம் ஆகியோரை கைது செய்ய, ராஜஸ்தானில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஆய்வாளர் பெரியபாண்டியன் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. …

Read More »

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்

பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி இன்னும் ஓராண்டு தான் உள்ளது என காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். 2018-19ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட்டை வாசித்தார். சுமார் ஒரு மணி நேரம் 50 நிமிடங்கள் நீடித்தது. இந்த பட்ஜெட்டில் ஏராளமான அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. பட்ஜெட் குறித்து பொருளாதார வல்லுநர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். …

Read More »

உடையின் விலை சுமார் ரூ.63 ஆயிரம்

மேகாலயாவில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அங்கு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். காங்கிரஸ் சார்பில் நேற்று முன்தினம் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், கருப்பு நிற மேல் சட்டை (ஜெர்க்கின்) அணிந்திருந்தார். இந்த உடையின் விலை சுமார் ரூ.63 ஆயிரம் எனக்கூறி, ராகுல் மீது பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து கட்சியின் மேகாலயா பிரிவு தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘ஊழல் …

Read More »

கமலஹாசன் ஒரு பிரபல வார இதழில்

சென்னை: ‛நான் இந்து விரோதி அல்ல’ என நடிகர் கமலஹாசன் விளக்கமளித்துள்ளார். நடிகர் கமலஹாசன் ஒரு பிரபல வார இதழில் வாரந்தோறும் கட்டுரை எழுதி வருகிறார்.இந்த வாரம் வெளியான இதழில் கமல் நான் இந்து விரோதி அல்ல என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளார். அதில் நற்பணி மன்றத்தாருடன் 37 ஆண்டுகளாக தொடர்ந்து கலந்துரையாடி வருகிறேன். தான் சிலருக்கு வேண்டப்பட்டவன், சிலருக்கு வேண்டப்படாதாவன் என்ற தோன்றத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்கின்றனர். …

Read More »

நாடுகளின் பட்டியலில் இந்தியா ஆறாவது

பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியா ஆறாவது இடத்தில் இருக்கிறது. தனிப்பட்ட நபர்கள் வைத்திருக்கும் சொத்து, பணம், பங்குகள், தொழில் (கடன்களை கழித்து) ஆகியவற்றை அடிப்படையாக வைத்து ஒவ்வொரு நாட்டிலும் எவ்வளவு சொத்து மதிப்பு மதிப்பிடப்படுகிறது. இதில் சம்பந்தப்பட்ட நாடுகளின் முதலீடுகள், சொத்துகளை தவிர்த்து இந்த பட்டியல் வெளியிடப்படுகிறது. நியூ வேர்ல்டு வெல்த் என்னும் நிறுவனத்தின் அறிக்கைபடி 2017-ம் ஆண்டு அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கிறது. மொத்த சொத்துகளின் மதிப்பு 64,58,400 …

Read More »