Home / செய்திகள் / இலங்கை

இலங்கை

93 ஆவது இடத்தில் இலங்கை

விசா இல்லாமல் எத்தனை நாடுகளுக்கு பயணம் செய்யலாம் என்பதன் அடிப்படையில் உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளை கொண்ட நாடுகள் தரப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி உலகின் அதிசக்தி வாய்ந்த கடவுச்சீட்டை கொண்ட நாடாக ஜப்பான் முன்னிலை பெற்றுள்ளது. இதனை பயன்படுத்தி 189 நாடுகளுக்கு விசா இல்லாமல் சென்று வரலாம். இரண்டாம் இடத்தில் ஜேர்மனி மற்றும் சிங்கப்பூர் கடவுச்சீட்டுகள் காணப்படுகின்றன. இவற்றை பயன்படுத்தி 188 நாடுகளுக்கு செல்லலாம். மூன்றாம் இடத்தில் பின்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், …

Read More »

11 பேர் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய

கொழும்பில் 11 பேர் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் தப்புவதற்கு உதவி செய்தார் என்ற குற்றச்சாட்டிற்கு இலக்காகியுள்ள முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ண உடனடியாக கைதுசெய்ய்பபடும் அபாயத்தை எதிர்கொள்கின்றார் என எக்கனமி நெக்ஸ்ட் தெரிவித்துள்ளது. இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கையின் கடற்படை தளபதியாக பதவி வகித்தவேளை முக்கிய சந்தேகநபரான நேவி சம்பத்தை ரவீந்திர விஜேகுணரட்ண காப்பாற்றினார் என இலங்கையின் குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். …

Read More »

மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று கொழும்பு அபேகம வளாகத்தில்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்று சபை மற்றும் அகில இலங்கை செயற்குழு ஆகியன அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று கொழும்பு அபேகம வளாகத்தில் கூடியது. இதில் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக புதிய நிர்வாக குழு தெரிவு செய்யப்பட்டது. ஆலோசனைக் குழு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் அரச தலைவர்கள் மற்றும் தலைமை அமைச்சர்கள் கட்சியின் ஆலோசகர்களாக தெரிவு செய்யப்பட்டனர். அந்த வகையில் முன்னாள் அரச தலைவர் …

Read More »

பொய்யான பிரச்சாரங்களை செய்து வருகின்றனர்

பலர் எதை சொன்னாலும் எந்த கட்சியிலும் நான் இணையப்போவதில்லை என இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொது செயலாளர் எஸ்.சதாசிவம் தெரிவித்தார். இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் எதிர்கால அரசியல் திட்டங்கள் தொடர்பாக தெளிவுப்படுத்தம் கூட்டம் இன்று (03.06.2018) அன்று நுவரெலியா கூட்டுறவு விடுதியில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று பலர் …

Read More »

கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு

கூட்டு அரசாங்கத்தை தொடர்ந்து முன்கொண்டு செல்வதற்கு தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் கூறியுள்ளார். அதேவேளை ஐக்கிய தேசிய கட்சிக்குள் மாற்றங்களை மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நடத்திய கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் ஊடகங்களிடம் கூறினார். இதேவேளை கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு …

Read More »

காலை முதல் இர­வு­வரை நடத்த முடி­யும் என்று

பிணை­முறி அறிக்கை மற்­றும் இலஞ்ச ஊழல் குற்­றச்­சாட்­டு­களை விசா­ர­ணை­செய்த ஆணைக்­கு­ழு­வின் அறிக்கை ஆகி­ய­வற்­றின் மீதான விவா­தத்தை 6ஆம் திகதி காலை முதல் இர­வு­வரை நடத்த முடி­யும் என்று சபை முதல்­வ­ரும் அமைச்­ச­ரு­மான லக்ஸ் மன் கிரி­யெல்ல தெரி­வித்­தார். இது தொடர்­பில் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­ வால் சபா­நா­ய­க­ருக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது என­வும் அவர் கூறி­னார். ‘பிணை­முறி மற்­றும் இலஞ்ச ஊழல் அறிக்­கை­கள் தொடர்­பில் விவா­திக்க உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லுக்கு முன்­னர் …

Read More »

ரணில் விக்கிரமசிங்கவின் பொக்கட் பைக்குள்ளேயே

நாட்டில் தற்போது எதிர்க்கட்சி உட்பட நான்கு கட்சிகள் சேர்ந்தே ஆட்சியை நடாத்துகின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்கட்சியாக செயற்படாததுடன் இரா.சம்மந்தன், ரணில் விக்கிரமசிங்கவின் பொக்கட் பைக்குள்ளேயே இருக்கின்றார் என முன்னாள் ஜனாதிபதியும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்‌ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். தாமரை மொட்டு சின்னத்தில் களமிறங்கியுள்ள சிறிலங்கா பொதுஜன பேரமுனவின் தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று (01) யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. பலத்த பாதுகாப்பின் மத்தியில் யாழ்பாணத்திற்கு …

Read More »

யாழ்ப்­பாண மண்­ணில் வந்­தி­ருக்க மாட்­டார்

தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் இப்­போது இருந்­தி­ருந்­தால் அங்­க­ஜன் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி ஊடாக ஒரு நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக எமது மண்­ணில் வந்­தி­ருக்க மாட்­டார். இவ்­வாறு ரெலோ அமைப்­பின் செய­லர் ந.சிறி­காந்தா தெரி­வித்­தார். நிரந்­தர தீர்வு நோக்­கிய பய­ணத்­தில் உள்­ளு­ராட்சி மன்ற தேர்­தல்­க­ளின் வகி­பா­கம் என்ற தொனிப்­பொ­ரு­ளில் நீரா­வி­யடி இலங்கை வேந்­தன் கலைக் கல்­லுரி மண்­ட­பத்­தில் நேற்று கருத்­தா­டல் நிகழ்வு நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டார். அவர் …

Read More »

தூய ஆட்சி என்ற வெற்று கோஷத்­தைக் கைவிட்டு

2015ஆம் ஆண்டு நடை­பெற்ற அரச தலை­வர் தேர்­த­லில் ‘நல்­லாட்சி’ என்ற கோஷத்­தின் மூலம் வெற்­றி ­பெற்று ஆட்­சிப்­பீ­டம் ஏறி­யி­ருந்­தார் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன. சுதந்­தி­ரக் கட்­சி­யின் தலை­வர் என்ற அடிப்­ப­டை­யில் அவர் தற்­போது ‘தூய ஆட்சி’ என்ற கோஷத்­தைக் கையில் எடுத்­துள்­ளார். இலங்­கை­யில் மலிந்து கிடக்­கும் ஊழல் மோச­டி­கள் மட்­டில் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சிக்கு எவ்­வித தொடர்­பும் கிடை­யாது. தமது கரங்­கள் அப்­ப­ளுக்­கற்­றவை என்­பதை மேடைக்­கு­மேடை பறை­சாற்றி வரு­கி­றார் …

Read More »

கட்சியின் அனைத்து செயற்பாடுகளில் இருந்தும் தவிiர்ந்து இருக்க வேண்டும்

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, ஐக்கிய தேசிய கட்சியின் அனைத்து செயற்பாடுகளில் இருந்தும் தவிiர்ந்து இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பிணைமுறி மோசடி சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஆராய்ந்த, ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலக் மாரப்பன தலைமையிலான குழு இவ்வாறு பரிந்துரை செய்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசிம் இதனைக் கூறியுள்ளார். அந்த அறிக்கை தொடர்பில் சட்டமா …

Read More »