Home / செய்திகள் / உலக செய்திகள்

உலக செய்திகள்

படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். 

ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த 180 க்கும் மேற்பட்ட குடியேற்ற வாசிகள் சென்ற படகு துனிசியா கடற்பகுதியில் இன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.  காணாமல்போனோரை தேடும் பணி நடைபெற்று வருவதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.   உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள ஈராக், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும், வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். மத்திய தரைக்கடல் …

Read More »

1.7 மில்லியன் மக்கள் பாதிப்படைந்துள்ளதாக

குவாட்டமாலாவிலுள்ள போகோ என்ற என்ற எரிமலை வெடித்ததன் காரணமாக இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளதுடன் 1.7 மில்லியன் மக்கள் பாதிப்படைந்துள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   இந்த எரிமலை வெடிப்பு காரணமாக ஒருபெரும் ஆறு போன்று வெளியேறிய எரிமலை குழம்பான லாவா அருகிலுள்ள எல்ரோடியோ என்ற கிராமத்தை தீக்கிரையாக்கியதில் அங்கிருந்த வீடுகளும் அதிலிருந்தவர்களும் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் அப் பகுதியிலுள்ள சர்வதேச விமான நிலையமும் இதனால் தற்காலிகமாக …

Read More »

தென்ஆபிரிக்காவின் புதிய ஜனாதிபதியாக

தென் ஆபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா பதவி விலகிய​தையடுத்து தென் ஆபிரிக்காவின் புதிய ஜனாதிபதியாக சிரில் ரமபோஷ பதவியேற்றுள்ளார்.

Read More »

பாடசாலையில் துப்பாக்கி சூட்டில் குறைந்தது 17 பேர் உயிரிழந்தனர்

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள பார்க்லாண்ட்டில் உள்ள பாடசாலை ஒன்றில் நடந்த துப்பாக்கி சூட்டில் குறைந்தது 17 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபரின் பெயர் 19 வயதான நிகோலாஸ் குரூஸ் என்று கூறப்படுகிறது. இப்பாடசாலையின் முன்னாள் மாணவரான இவர் பாடசாலையில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். பாடசாலையின் உள்ளே துப்பாக்கிசூடு நடத்துவதற்கு முன்பு இவர் பாடசாலை வளாகத்துக்கு வெளியே துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த …

Read More »

விமான நிறுவனம் வியாட்நாம் மக்களின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.

ஹனோய், ஜன.30- வியாட்நாம் நாட்டின் 23 வயதிற்குட்பட்ட கால்பந்து வீரர்களுடன், வியாட்ஜெட் என்ற விமானத்தில், உள்ளாடை அணிந்து மாடல் அழகிகள் பயணித்ததைத் தொடர்ந்து, அந்த விமான நிறுவனம் வியாட்நாம் மக்களின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது. தங்களின் விமான நிறுவனம் புகழ் பெற வேண்டும் என்ற எண்ணத்தில், தேசிய கால்பந்து குழுவின் 23 வயதிற்குட்பட்ட கால்பந்து விளையாட்டாளர்களுடன், உள்ளாடைகளை மட்டுமே அணிந்திருந்த அந்த மாடல் அழகிகளை பயணிக்க வைத்த அந்த விமான நிறுவனத்தை …

Read More »

ஆங் சன் சூ கி வீடு மீது

மியன்மார் நாட்டு பெண் தலைவர் ஆங் சன் சூ கி ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இவர் ஆளும் கட்சி தலைவராக இருக்கிறார். அந்நாட்டு வெளியுறவு அமைச்சராக பதவி வகிக்கிறார். மியன்மரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான தாக்குதலால் ஆங் சன் சூ கிக்கு எதிர்ப்பு கிளம்பியது இந்த நிலையில் இன்று யங்கூனில் ஆற்றங்கரையில் உள்ள ஆங் சன் சூ கி வீடு மீது பெற்றோல் குண்டு வீசி மர்ம நபர்கள் தப்பியோடினர். …

Read More »

கலவரத்தில் 10 கைதிகள் உயிரிழந்துள்ளதாக

பிரேஸிலுள்ள சிறைச்சாலையொன்றில் இடம்பெற்ற கலவரத்தில் 10 கைதிகள் உயிரிழந்துள்ளதாக அச்சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரேஸில் தலைநகர் பிரேஸிலியாவிலிருந்து 120 கிலோமீற்றர் தூரத்திலுள்ள சியார (Ceara) பகுதியிலுள்ள Itapaje சிறைச்சாலையில் நேற்று கலவரம் இடம்பெற்றது. இரு குழுவினர்களுக்கிடையில் கலவரம் இடம்பெற்றதாகவும் சிறைச்சாலை அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்தக் கலவரத்தின்போது சிறைச்சாலையில் 9 கைதிகள் உயிரிழந்துள்ளனர். மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Read More »

ஐரோப்பிய கண்டத்தில் பிரான்ஸ்-ஸ்பெயின் நாடுகள் இடையே

ஐரோப்பிய கண்டத்தில் பிரான்ஸ்-ஸ்பெயின் நாடுகள் இடையே உள்ள தீவு 6 மாதம் பிரான்ஸ் வசமும், 6 மாதம் ஸ்பெயின் வசமும் மாறிமாறி இருக்கும். பாரீஸ்: ஐரோப்பிய கண்டத்தில் பிரான்ஸ்-ஸ்பெயின் நாடுகள் இடையே இயற்கையான எல்லையாக பீடாகோ ஆறு உள்ளது. இது ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளை பிரித்து பாய்ந்தோடுகிறது. இந்த ஆற்றின் நடுவில் பிசான் தீவு உள்ளது. அமைதியான இந்த தீவு மரங்களால் சூழப்பட்டுள்ளது. இங்கிருந்து பார்த்தால் பிரான்ஸ் …

Read More »

கென்யாவில் உள்ள குடிசைப் பகுதி ஒன்று தீப்பிடித்ததை அடுத்து

கென்யாவில் உள்ள குடிசைப் பகுதி ஒன்று தீப்பிடித்ததை அடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். கென்யாவின் தலைநகரமான நைரோபியில் உள்ள லங்கடா என்ற பகுதியில் ஏற்பட்ட தீயை அணைக்க மக்கள் கழிவு நீரை பயன்படுத்தினர். இந்நிலையில், தீயணைப்பு வாகனங்களில் போதிய தண்ணீர் இல்லை என அப்பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிக்சொன் கொரிர் தெரிவித்தார். தீபடத்தின் காப்புரிமைREUTERS …

Read More »

528 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான

ஜப்பானில் 528 மில்லியன் அமெரிக்க டொலர் மின்னணுப்பணம் திருட்டு japan ஜப்பானின் மிகப்பெரிய மின்னணுப் பணப்பரிமாற்ற நிறுவனங்களிலொன்று, 528 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தனது மின்னணுப் பணம் திருட்டுப் போயுள்ளதாகத் தெரிவித்துள்ளது. என்.ஈ.எம். பரவலாக அறியப்படாத ஒரு வகை கிரிப்டோ நாணயத்தை ஹேக்கிங் செயற்பாட்டின் மூலம் நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) திருட்டுப் போயுள்ளதாகவும், கொய்ன்ஷெக் எனும் நிறுவனம் கூறியுள்ளது. அத்துடன், பிட்கொய்ன் தவிர்த்த ஏனைய மின்னணுப் பணப்பரிமாற்றத்தை நிறுத்தியுள்ளதாகவும், அந்நிறுவனம் …

Read More »