Home / செய்திகள் / சினிமா

சினிமா

காலா படத்தின் கதை

ரஜினியின் காலா படத்தின் கதையை அமெரிக்க திரையரங்கம் ஒன்று கீச்கப் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்வரும் வியாழன் அன்று ரஜினியின் காலா படம் வெளியாகிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் சினிமார்க் என்ற திரையரங்கம் விளம்பரத்திற்காக காலாவின் கதையை சுருக்கமாக வெளியிட்டுள்ளது. அதாவது ‘ரஜினிகாந்த் நாயகனாக நடித்துள்ள படம் காலா. இதில், குழந்தையாக திருநெல்வேலியில் இருந்து மும்பைக்கு ச்செல்லும் சிறுவன், அங்குள்ள தாராவி பகுதியில் டான் ஆகிறார். அப்பகுதி மக்களுக்காக …

Read More »

தொழிலதிபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை: நடிகை அமலாபாலுக்கு பாலியல் ெதால்லை கொடுத்த தொழிலதிபரை போலீசார் கைது செய்தனர். ‘மைனா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அமலாபால். இவர், தலைவா, வேலையில்லாத பட்டதாரி, திருட்டு பயலே 2 உட்பட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இதுதவிர மலையாளம், தெலுங்கு உட்பட பல்வேறு மொழிபடங்களில் நடித்துள்ளார். இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்ட அமலா பால் கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு …

Read More »

தனது மகனுடன், ‘கடைக்குட்டி சிங்கம்’ படப்பிடிப்பில்

‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் சூட்டிங்க் ஸ்பாட்டில் நடிகர் சூர்யா தனது மகனுடன் ரேக்ளா ரேஸை ரசித்துள்ளார். ‘தீரன்’ வெற்றியை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் திரைப்படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரியா பவானி, சாயிஷா ஆகியோர் நடிக்கின்றனர். அத்துடன் சத்யராஜ், சூரி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களும் படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, இமான் இசையமைக்கிறார். இந்நிலையில் கடைக்குட்டி சிங்கம் படத்தின் …

Read More »

கம்ப்யூட்டர் இசையை அறிமுகப்படுத்தியவர் இசைஞானி

இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பல தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக நெட்டிசன்கள் இளையராஜாவை புகழ்ந்து வருகிறார்கள். தங்களுக்கு தெரிந்த அவரைப் பற்றிய சுவையான தகவல்களையும் பகிர்ந்து வருகிறார்கள். அவற்றிலிருந்து சில தகவல்கள்… * ஒரு பாடலை உருவாக்க வெளிநாட்டு பயணமோ, அழகான லொகேஷன்களோ, வார அல்லது மாதக்கணக்கில் நேரமோ இளையராஜாவுக்குத் தேவைப்பட்டதில்லை. தென்றல் வந்து தீண்டும்போது… என்ற பாடலை …

Read More »

தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்காத விஜயேந்திரரை நாகரீகம் தெரியாதவர் என நடிகர்

தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்காத விஜயேந்திரரை நாகரீகம் தெரியாதவர் என நடிகர் விஜய்சேதுபதி விமர்சித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற தமிழ்-சமஸ்கிருதம் அகராதி வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின்போது எழுந்து நிற்கவில்லை. ஆனால், தேசியகீதம் இசைக்கும் போதும் மட்டும் அவர் எழுந்து நின்று மரியாதை செய்தார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் போது அவர் தியானத்தில் இருந்ததாக காஞ்சி சங்கரமடம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. தமிழ்த்தாய் …

Read More »

இனி என்னை அடிக்கடி மேடையில் பார்க்கலாம்.

நடிகர் உதயநிதி ஸ்டாலின் முக்கிய அரசியல் பிரமுகரின் குடும்ப வாரிசு என்பது அனைவருக்கும் தெரியும். இதுவரை நடிகராக மட்டும் இருந்துவந்த அவர், சமீப காலமாக அரசியல் கருத்துக்களை நேரடியாகவே தெரிவித்து வருகிறார். இந்நிலையில் இன்று ஸ்டாலின் தலைமையில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்ட உதயநிதி “மேடையில் இருப்பதை விட மக்களுடன் இருக்கவே விரும்புகிறேன். இனி என்னை அடிக்கடி மேடையில் திமுக தொண்டர்கள் …

Read More »

விருதுக்கான பரிந்துரை பட்டியல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது ஹாலிவுட்டில்

மார்ச் 4-ம் தேதி நடக்கிறது, இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழா. விருதுக்கான பரிந்துரை பட்டியல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது ஹாலிவுட்டில். அந்தப் பட்டியலில் கவனம் ஈர்த்திருக்கிறார் ராச்சல் மோரிசன் (Rachel morrison). ஏனென்றால், ஆஸ்கர் வரலாற்றில் முதல் முறையாக பரிந்துரைக்கு வந்திருக்கும் பெண் ஒளிப்பதிவாளர் இவர்தான். டீ ரீஸ் இயக்கிய ‘மட்பவுண்ட்’ (mudbound) படத்துக்காகத்தான் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார் இவர். இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் நடக்கும் கதையைக் கொண்ட இந்தப் …

Read More »

‘மெர்சல்’ 100வது நாள் கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள் மூழ்கியுள்ளனர்.

மெர்சல்’ 100வது நாள் கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள் மூழ்கியுள்ளனர். கடந்த ஆண்டு வெளியான விஜய்யின் ‘மெர்சல்’ திரைப்படம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. படத்தில் இடம் பெற்றிருந்த ஜிஎஸ்டி சம்பந்தமான வசனங்களை கண்டித்து பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். குறிப்பிட்ட வசனத்தை நீக்க வலியுறுத்தி குரல் எழுப்பி வந்தனர். இதனை கண்டித்தும் நடிகர் விஜய்க்கு ஆதரவாகவும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி உட்பட பல அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். …

Read More »

மீண்டும் சுசி லீக்ஸ் – ஆபாச ‘வீடியோ’ வெளியாவதால் நடிகைகள் கலக்கம்

திரைப்பட பின்னணி பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் கடந்த ஆண்டு நடிகர், நடிகைகளின் அந்தரங்க படங்கள், வீடியோக்கள் வெளியாகின. தமிழ் திரைப்பட நடிகர், நடிகைகள், பாடகியின் அந்தரங்க படங்களும், வீடியோக்களும் தொடர்ந்து வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தமிழ் திரை உலகில் பெரும் சர்ச்சையையை ஏற்படுத்தியது. பாடகி சுசித்ரா மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். சிலர் இதை பயன்படுத்தி அவருடைய டுவிட்டர் பக்கத்தில் ஆபாச படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு விட்டார்கள் என்று …

Read More »

எந்த நிதியையும் சமாளிப்போம்: உதயநிதியை விமர்சித்த ஜெயக்குமார்!

அரசியல் என்ற சமுத்திரத்தில் அனைவரும் கரை சேர முடியாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “ஜெயலலிதா மரணம் தொடர்பான பொன்னையன் கருத்து, விசாரணை ஆணையத்தில் கூறப்படவேண்டியது. குற்ற உணர்வு உள்ளவர்கள் திமுகவினர். திமுக ஆட்சியின் மீது தான் இந்தியாவிலேயே முதன் முதலில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. லஞ்சம், ஊழல் என்ற சொற்கள் பிறந்தது திமுக ஆட்சியில் தான். எனவே அவர்கள் …

Read More »