Home / செய்திகள் / உலக செய்திகள் / ஆங் சன் சூ கி வீடு மீது

ஆங் சன் சூ கி வீடு மீது

மியன்மார் நாட்டு பெண் தலைவர் ஆங் சன் சூ கி ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இவர் ஆளும் கட்சி தலைவராக இருக்கிறார். அந்நாட்டு வெளியுறவு அமைச்சராக பதவி வகிக்கிறார். மியன்மரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான தாக்குதலால் ஆங் சன் சூ கிக்கு எதிர்ப்பு கிளம்பியது

இந்த நிலையில் இன்று யங்கூனில் ஆற்றங்கரையில் உள்ள ஆங் சன் சூ கி வீடு மீது பெற்றோல் குண்டு வீசி மர்ம நபர்கள் தப்பியோடினர்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்