Home / Contact – German Tamil

Contact – German Tamil

 

எம்மைப்பற்றி

ஜெர்மன் தமிழ் இணையத்தளம் ஆனது ஜெர்மனியில் இருந்து இயக்கபடுகின்ற தமிழர்களுக்கான ஒரு தளமாகும்.

 

2018 ஜனவரி 14ம் திகதி அன்று பதிவு செய்து ஆரம்பிக்கபட்டது.

இந்த இணையத்தளம் ஆனது ஜெர்மன் வாழ் தமிழ் மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்க்காக உருவாக்கபட்ட இணையத்தளம் ஆகும்.

 

அத்துடன் உலகில் நடைபெறும் நிகழ்வுகளையும் அறிந்து கொள்வதர்க்கு உருவாக்கபட்ட இணையத்தளம் ஆகும்.

 

இங்கு மேலும் தமிழ் மக்கள் ஜெர்மன் நாட்டுக்கு வரும்போது இங்கு உள்ள சட்ட திட்டங்கள் மற்றும் ஜெர்மனில் உள்ள சுற்றுலா தளங்களுடைய விபரங்களையும் அறிய உதவுகின்றது.

 

அன்புடன்,

நிர்வாகம்

 

info@germantamils.com